ஹம்பாந்தோட்டையில் பாதையை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டம்

266 0

1389058343protதிஸ்ஸ – மாத்தறை பிரதான வீதியின் மிரிஜ்ஜவில புதிய பாதை சந்திப்பகுதியை மறித்து எதிர்ப்பு நடவடிக்கையில் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.
தமது நிலங்களை சீன முதலீட்டாளர்களுக்கு வழங்க வேண்டாம் எனக் கூறி ஹம்பாந்தோட்டை பிரதேச மக்கள் எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.