நீதிமன்ற வளாகத்தில் ஆயுதங்கள் மீட்பு – பிரதான சந்தேகநபர் கைது

Posted by - March 3, 2017
கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்ற வளாகத்தில் இருந்து துப்பாக்கிகள் மற்றும் ரவைகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.…

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இந்திய வீரருக்கு அமெரிக்காவில் சிறை

Posted by - March 3, 2017
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இந்திய பனிச்சறுக்கு வீரருக்கு அமெரிக்காவில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் பனிச்சறுக்கு…

இந்த நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 7.5 சதவீதமாக உயரும் – பிரணாப் முகர்ஜி

Posted by - March 3, 2017
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நேற்று கொச்சியில் நடைபெற்ற ஆறாவது கே.எஸ்.ராஜமோனி நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றினார். இந்தியா@70…

வங்காளதேசத்தில் சிறுமிகள் திருமணத்துக்கு அனுமதி

Posted by - March 3, 2017
வங்காளதேசத்தில் புதிய திருமண சட்டம் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது. அதில் ஆண்களுக்கு திருமண வயது 21 என்றும், பெண்களுக்கு 14…

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் எழுப்புவதா? – பி.எச். பாண்டியனுக்கு அமைச்சர் சீனிவாசன் கண்டனம்

Posted by - March 3, 2017
ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக பி.எச்.பாண்டியன் கூறிய கருத்துக்களுக்கு அ.தி.மு.க. பொருளாளரும் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மும்பை தாக்குதல் வழக்கை மீண்டும் விசாரியுங்கள் – பாகிஸ்தானுக்கு இந்தியா வலியுறுத்தல்

Posted by - March 3, 2017
மும்பைத் தாக்குதல் தொடர்பாக இந்திய நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றதைப் போல, பாகிஸ்தான் நீதிமன்றத்திலும் தனியே விசாரணை நடைபெற்று வருகிறது.…

ஐ.நா.வில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள் – இலங்கை அரசுக்கு தமிழர் அமைப்பு கோரிக்கை

Posted by - March 3, 2017
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட கூட்டுத் தீர்மானத்தில், இலங்கை இறுதிக்கட்டப் போரில் மனித உரிமைகள்…

எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை சட்டப்பிரிவை முறையாக பின்பற்றக்கோரி வழக்கு

Posted by - March 3, 2017
எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை சட்டத்தை முறையாக பின்பற்றக்கோரி தொடரப்பட்ட வழக்குக்கு பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

தென்கொரியா மீது கொடூர தாக்குதலுக்கு வீரர்கள் தயாராகுங்கள் – வடகொரியா அழைப்பு

Posted by - March 3, 2017
தென் கொரியாவும், பக்கத்து நாடான வடகொரியாவும் பரம்பரை எதிரி நாடுகளாக இருந்து வருகின்றன. வடகொரியாவில் அதிபர் கிம் ஜாங் உன்…