சாதாரண மக்கள் எமது பிரச்சினையை விளங்கிக்கொண்ட அளவிற்கு, அரசாங்கமும் அதிகாரிகளும்… .(காணொளி)
சாதாரண மக்கள் எமது பிரச்சினையை விளங்கிக்கொண்ட அளவிற்கு, அரசாங்கமும் அதிகாரிகளும் பிரச்சினைகளை விளங்கிக் கொள்ளாமை கவலைக்குரிய விடயம் என…
நானுஓயா – கிளாசோ ஆற்றில் நேற்று மாலை நீராட சென்று காணாமல் போன இளைஞரின் சடலம் மீட்பு
நானுஓயா – கிளாசோ ஆற்றில் நேற்று மாலை நீராட சென்று சுழியொன்றில் சிக்குண்டு காணாமல் போன இளைஞரின் சடலம் இன்று…
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இருந்து வெளியேற விரும்பவில்லை- மஹிந்த அமரவீர
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இருந்து வெளியேற தாம் விரும்பவில்லை என தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர்கள் தம்மிடம் தெரிவித்துள்ளதாக…
விமல் வீரவங்ச மீண்டும் விளக்கமறியலில்
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச எதிர்வரும் 20 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கோட்டை நீதவான் லங்கா…
ஜெனிவா மாநாட்டில் இலங்கைக்கு உரிய அழுத்தங்கள் கொடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை
ஜெனிவாவில் இடம்பெறும் மனித உரிமைகள் தொடர்பான மாநாட்டின் போது இலங்கைக்கு உரிய அழுத்தங்கள் கொடுக்கப்பட வேண்டும் என பிரித்தானிய தொழிற்கட்சி…
கிளிநொச்சியில் பரவிவரும் பன்றிக்காய்ச்சல்
கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையில் பன்றிக்காய்ச்சல் எனப்படும் H1N1 இன்ப்ளுவன்சா நோய்த் தாக்கத்திற்கு உள்ளாகியிருந்த முதலாவது குழந்தை கண்டுபிடிக்கப்பட்ட தினமான 10.02.2017 தொடக்கம் 03.03.2017 வரையான 21 நாட்களில் 244 பொதுமக்கள் H1N1 இன்ப்ளுவன்சா நோய்த்தாக்கத்திற்கு உள்ளாகியிருக்கலாம் என்ற…
4 மாத கைக்குழந்தையை கொன்ற தாய்!
மாத்தளை – கெந்தகொள்ள – வெஹிகல பிரதேசத்தில் நான்கு மாத கைக்குழந்தையொன்று அவரின் தாயாரால் கொலை செய்யப்பட்டுள்ளது. வெட்டுக்காயங்களுடன் காணப்பட்ட…
சசி வெல்கம பிணையில் விடுதலை
இலங்கை போக்குவரத்து சபைக்கு உரிய 12 கோடி ரூபாவுக்கும் அதிகமான நிதியை மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்து…
குளிக்கச் சென்ற இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஓயா கிளாசோ ஆற்றில் குளிக்கச் சென்ற இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று …

