மடுத் தேவாயலயத்தில் இனவாத ஶ்ரீலங்காப் படைகள் தமிழ் மக்கள் உயிர் குடித்த நினைவு நாள்
தமிழீழத்தின் பண்பாட்டு வரலாற்று முக்கியத்துவம் கொண்ட மன்னார் மாவட்டத்தின் மடுப் பிரதேசத்தில் அமைந்துள்ளது மடுதேவாலயம். பிரசித்தமான மடு மாதா தேவாலயம்.…

