வவுணதீவு சம்பவத்தின் பின்னணியில் சட்டவிரோதமாக ஆட்சியை கைப்பற்றியவர்களே உள்ளனர்
வவுணதீவில் இரு பொலிஸார் கொல்லப்பட்ட சம்பவத்துடன் முன்னாள் போராளிகளை தொடர்புபடுத்தி அவர்களை வேட்டையாடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்த தமிழ்த்…

