எவரஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இலங்கைப் பெண் விளம்பர தூதராக

Posted by - August 22, 2016
பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் மகளிர் உரிமைகளை பாதுகாப்பது தொடர்பான விளம்பர தூதராக ஜெயந்தி குருஉதும்பலவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நடை பயணம்

Posted by - August 22, 2016
தமிழர் தாயகத்தில் இடம்பெற்றுவரும் சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஆணையிறவிலிருந்து கிளிநொச்சி நகர் வரையான நீதிக்கான நடை…

கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்

Posted by - August 22, 2016
யுத்த காலத்தில் காணாமல் போனோரை கண்டுபிடித்துத் தருமாறு கோரி கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி…

விச ஊசி ஏற்றப்பட்டுள்ளதா? ஐநாவுக்கு அவசர கோரிக்கை – பிரதமர் உருத்திரகுமாரன்

Posted by - August 22, 2016
முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வின்போது விச ஊசி ஏற்றப்பட்டுள்ளதாக சர்ச்சை உருவாகியுள்ள நிலையில், இது தொடர்பாக சர்வதேச விசாரணை நடாத்தப்படவேண்டுமென ஐநாவுக்கு…

நிதி மோசடி தொடர்பில் கைதுசெய்யப்பட்ட நாமல் பிணையில் விடுதலை

Posted by - August 22, 2016
நிதி மோசடி தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட மூவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

உயர்பாதுகாப்பு வலயப்பகுதிகள் ஊடாக செல்வதற்கு தமிழ்ப் பொலிகாருக்குத் தடை

Posted by - August 22, 2016
காங்கேசன்துறை உயர்பாதுகாப்பு வலயப்பகுதிகள் ஊடாக கடமை நிமித்தம் சிவில் உடையில் செல்லும் தமிழ்ப் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இராணுவத்தினர் அனுமதி மறுத்து…

ஐந்து அமைச்சர்களுக்கு எதிராக நிதி மோசடி விசாரணை

Posted by - August 22, 2016
ஐந்து அமைச்சர்களுக்கு எதிராக நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட உள்ளது.தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய பதவிகளை வகித்து வரும்…

ஐ.தே.க – சுதந்திரக் கட்சி கூட்டணியினால் எதனையும் செய்ய முடியாது

Posted by - August 22, 2016
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கூட்டணியினால் எதனையும் செய்ய முடியாது என ஜே.வி.பி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்…

கூட்டு எதிர்க்கட்சியில் இருந்து அனைத்து உறுப்பினர்களும் பதவி விலகல்

Posted by - August 22, 2016
கூட்டு எதிர்க்கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் பதவிகளிலிருந்து விலகிக்கொள்வர் என முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல…

காரைநகரில் 285 மில்லியன் ரூபா செலவில் படகு கட்டுமானத் தொழிற்சாலை!

Posted by - August 22, 2016
காரைநகரில் 285 மில்லியன் ரூபா செலவில் படகுக் கட்டுமானத் தொழிற்சாலையொன்று சிறீலங்கா கடற்றொழில் நீரியல் வளங்கள் அமைச்சு அமைக்கவுள்ளது.