யாழில் உள்ள சிரம்பரக் காணிகள் தொடர்பாக பல்வேறு மோசடிகள் -நீதிமன்றத்தில் சட்டத்தரணி க.சுகாஸ் சுட்டிக்காட்டு-
இந்தியாவின் சிதம்பர ஆலயத்திற்குச் சொந்தமானதாக யாழ்.மாவட்டத்தில் உள்ள காணிகளின் உரிமம் தொடர்பாக பெரும் மோசடிகள் நடைபெற்று வருகின்றன. இம் மோசடி…

