பயங்கரவாத தடைச்சட்டத்திற்குப் பதிலான புதிய சட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!
சிறீலங்காவில் நீண்டகாலமாக அமுலில் இருக்கும் பயங்கரவாதத் தடைச்சடத்திற்குப் பதிலாக உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தின் வரைபிற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.சிறீலங்கா…

