வலி.வடக்கில் விடுவித்த காணிகளை விட்டு வெளியேற அடம்பிடிக்கும் இராணுவம் முட்கம்பி வேலிகளையும் அடைத்து அட்டகாசம் புரிகின்றது (படங்கள் இணைப்பு)
வலிகாமம் வடக்கு அதி உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் அகப்பட்டுள்ள காங்சேசன்துறை பகுதயளவில் விடுவிக்கப்பட்டுள்ள போதும் அங்குள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தினை இராணுவத்தினர்…

