அச்சுவேலி முக்கொலை வழக்கின் சந்தேக நபர் தனஞ்செயனின் பிணை விண்ணப்பம் தள்ளுபடி
யாழ். குடாநாட்டை பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கிய அச்சுவேலி முக்கொலை வழக்கில் கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ள பொன்னம்பலம் தனஞ்செயன் என்பவரின் பிணை விண்ணப்பத்தை…

