மட்டக்களப்பு காத்தான்குடியில் சடலம் மீட்பு(படங்கள்)
மட்டக்களப்பு காத்தான்குடி கடற்கரை பகுதியில் வயோதிபர் ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பயில்வான் பள்ளிவாயல் கடற்கரை பகுதியில்…

