யாழ்ப்பாணத்தில் வெடிப்பொருள் மீட்பு

303 0

151127113759_burundi_arms_grenades_512x288_burundipolice_nocreditயாழ்ப்பாணம் – தெல்லிப்பளை – குரும்பசிட்டி பகுதியில் மேலும் பல வெடிப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே நேற்று அங்க ஆயுதங்கள் சில மீட்கப்பட்ட நிலையில் இன்றும் தொடர்ச்சியாக தேடுதல்கள் நடத்தப்பட்டன.

இதன்போது துப்பாக்கி ரவை ஆயிரத்து 600 – ஆர்.பீP.ஜி. எறிகணை 53, எம்.எம்.106 வகையான ஆட்டிலரிகள் 2, மோட்டார் எறிகணைகள், மோட்டார் பரா உள்ளிட்ட பல பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

பல வருடங்களாக இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்து அண்மையில் குடியேற்றத்துக்காக விடுவிக்கப்பட்ட காணி ஒன்றில் இருந்தே இந்த இவை மீட்கப்பட்டிருந்தன.