எதிர்க்கட்சியினர் வௌியேறிய பின் வாக்கெடுப்பு – சட்டமூலம் தோல்வி Posted by தென்னவள் - December 28, 2016 அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலம், மத்திய மாகாண சபையில் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அரசியலும் சமூகத் தளங்களும் – லோகன் பரமசாமி Posted by தென்னவள் - December 28, 2016 இங்கிலாந்திலிருந்து வெளிவரும் பத்திரிகை புலம்பெயர் தமிழ் மக்களது போராட்டத்தை Black Berry revelolution என்ற பெயரில் அழைத்திருந்தது. ஏனெனில் அந்த…
கிளிநொச்சி தீவிபத்தில் பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு இழப்பீடு வழங்கிவைப்பு! Posted by தென்னவள் - December 28, 2016 கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கிளிநொச்சி சந்தைக் கட்டடத் தொகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு இன்று இழப்பீடு வழங்கிவைக்கப்பட்டது.
நாடாளுமன்றத் தேர்தலும் தொகுதிவாரி அடிப்படையில் நடத்தப்படும் Posted by தென்னவள் - December 28, 2016 நாடாளுமன்றத் தேர்தலும் தொகுதிவாரி அடிப்படையில் நடத்தப்படும் என சமூக வலுவூட்டல் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
விமல் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலை! Posted by தென்னவள் - December 28, 2016 தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச இன்று(28) பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.
ஐ.நா. சபை மக்கள் ஒன்றாகக்கூடி பொழுதுபோக்குகிற கிளப் போலாகி விட்டது: டிரம்ப் Posted by தென்னவள் - December 28, 2016 ஐ.நா. சபை மக்கள் ஒன்றாகக்கூடி, பேசி, நன்றாக பொழுதுபோக்குகிற கிளப் போல மாறி விட்டது என்று டொனால்டு டிரம்ப் கூறியது…
அர்ஜென்டினா நிதி மந்திரி நீக்கம் Posted by தென்னவள் - December 28, 2016 அர்ஜென்டினாவில் கடும் பொருளாதார மந்த நிலை மற்றும் பணவீக்கம் எதிரொலி காரணமாக நிதி மந்திரி அல்போன்சோ நீக்கம் செய்யப்பட்டார்.
ருமேனியாவின் முதல் பெண் பிரதமராகும் வாய்ப்பை இழந்தார் ஷஹைத் Posted by தென்னவள் - December 28, 2016 ருமேனியாவின் முதல் பெண் பிரதமராக செவில் ஷஹைத் ஆக வேண்டும் என்ற பரிந்துரையை அதிபர் கிளவுஷ் நிராகரித்ததால் அந்நாட்டு அரசியல்…
2017-ல் ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு Posted by தென்னவள் - December 28, 2016 2017-ம் ஆண்டில் ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவோம்: சீமான் Posted by தென்னவள் - December 28, 2016 மத்திய-மாநில அரசுகளின் அனுமதி கிடைக்காவிட்டாலும் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவோம் என்று சீமான் தெரிவித்துள்ளார்.