சிரியாவில் மோதல் தவிர்ப்பை மேற்கொள்ள, அமெரிக்கா ரஷ்யாவுடன் பேச்சு
சிரியாவில் மோதல் தவிர்ப்பை மேற்கொள்ள எதிர்வரும் காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவக்கைகள் தொடர்பில் ரஷ்யாவுடன் தெளிவு ஒன்று ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளதாக அமெரிக்கா…

