தொழில்வாய்ப்பற்ற பட்டதாரிகளின் பிரச்சினைக்கு துரிதமாக தீர்வை வழங்குவதற்கு நடவடிக்கை
தொழில்வாய்ப்பற்ற பட்டதாரிகளின் பிரச்சினைக்கு துரிதமாக தீர்வை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

