ராமநாதன் கண்ணனை விலக்கும் யோசனை நிறைவேற்றம்

218 0

மேல் நீதிமன்ற நீதிபதி ராமநாதன் கண்ணனை விலக்கும் யோசனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக நீதிமன்ற சேவைகள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

அத்துடன், மேலும் 5 திருத்தங்களும் நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற சேவைகள் சம்மேளனத்தின் விசேட சந்திப்பின் போதே இந்த யோசனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.