வடக்குக் கிழக்கில் நாளை மேற்கொள்ளப்படவுள்ள கடையடைப்புப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு (காணொளி)
வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் நாளை மேற்கொள்ளப்படும் கடையடைப்பு போராட்டத்திற்கு, சகல மக்களும் தமது ஆதரவை வழங்க…

