2020வரை அரசாங்கம் உறுதி : தலதா அத்துகோரள

237 0

கூட்டு எதிரணியின் குற்றச்சாட்டுக்களுக்கு அரசாங்கம் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை. 2020வரை அரசாங்கம் உறுதியாக செல்லும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவரால் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளித்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.