ரோஹன திசாநாயக்க பதவியில் இருந்து விலகல்

323 0

முன்னாள் பிரதி அமைச்சர் ரோஹன திசாநாயக்க மாத்தளை மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

இன்றைய தினம் இத் தீர்மானத்தினை எடுத்துள்ளார்.