புகையிரதம் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழப்பு

332 0

பொலன்னறுவையில் புகையிரதம் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கொழும்பு தொடக்கம் மட்டக்களப்பு வரை பயணிததுள்ள புகையிரதத்துடன் மோதுண்டே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

27 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவித்தார்.

மது அருந்திய நிலையில் புகையிரத வீதியில் சென்றுள்ள நிலையிலே இவ்வாறு மோதுண்டுள்ளதாக காவற்துறை சந்தேகித்துள்ளது