வீதி சட்டங்களை மீறும் சாரதிகளை கைது செய்யும் விசேட வேலைத்திட்டம் நாளை கொழும்பில் ஆரம்பம்
ஒழுங்கை விதி மற்றும் வீதி சட்டங்களை மீறும் சாரதிகளை கைது செய்யும் விசேட வேலைத்திட்டம் நாளை கொழும்பு நகரத்திற்குள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.…

