கர்நாடகாவில் கோர விபத்து: லாரி மீது கார் மோதி 7 பேர் உயிரிழப்பு

Posted by - May 4, 2017
கர்நாடக மாநிலத்தில் அதிவேகமாகச் சென்ற கார் ஒன்று, லாரியின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலியாகினர்.

வடமாகாணம் ஆளுநர் ஆட்சியில் இருந்ததை விட தற்போது எந்தவிதமான மாற்றத்தையும் காணவில்லை -சி.தவராசா

Posted by - May 4, 2017
வடமாகாண சபை வினைத்திறனற்ற சபை. வடமாகாணம் ஆளுநர் ஆட்சியில் இருந்ததை விட தற்போது எந்தவிதமான மாற்றத்தையும் காணவில்லை. கல்வியில் 9ஆம்…

நாடாளுமன்றில் மறிச்சுக்கட்டி மக்கள்

Posted by - May 4, 2017
மறிச்சுக்கட்டியில் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களின் சார்பாக, அந்தப் போராட்டத்தின் ஏற்பாட்டுக் குழுவினர், அரசியல் முக்கியஸ்தர்கள் பலரை, நாடாளுமன்றக்…

 200 கிலோகிராம் கஞ்சா சிக்கியது

Posted by - May 4, 2017
கற்பிட்டிக்கு அண்மித்த கோளபத்து தீவுப் பிரதேசத்திலுள்ள காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, சுமார் 50 மில்லியன் ரூபாய் பெறுமதியான, 200…

மஹிந்தவின் மெய்பாதுகாவலர்கள் 50 பேர் கொழும்பிற்கு அழைப்பு

Posted by - May 4, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜக்சவின் பாதுகாப்பு பிரிவு உறுப்பினர்கள் குறைக்கப்பட்டுள்ளதாக ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. மஹிந்தவின் பாதுகாப்பிற்காக ஈடுபடுத்தப்பட்டிருந்த…

ரக்ன லங்கா நிறுவனத்தை நீக்க முடிவு

Posted by - May 4, 2017
பாது­காப்பு அமைச்சின் முன்­னேற்ற மீளாய்வு கூட்டம் பாது­காப்பு அமைச்­ச­ரான ஜனா­தி­பதி மைத்தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் நேற்று முற்­பகல் பாது­காப்பு அமைச்சு…

மைத்திரி மஹிந்த இரகசிய சந்திப்பு

Posted by - May 4, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கும் இடையில் நேற்றிரவு இரகசிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக ஊடகம் ஒன்று…

நோன்பு மாதம் வரு­வ­தனை அறிந்து பேரீச்சம்பழத்­திற்­கான வரியை அதி­க­ரித்­த அரசாங்கம்

Posted by - May 4, 2017
முஸ்­லிம்­களின் நோன்பு மாதம் வரு­வ­தனை அறிந்து அர­சாங்கம் பேரீச்சம்பழத்­திற்­கான வரியை அதி­க­ரித்­துள்­ளது. இதன்­மூலம் நோன்பு நோற்கும் மக்­களின் ஊடாக வரு­மா­னத்தை…

சீன பிரஜை செலுத்திய காரில் மோட்டர் சைக்கிள் மோதுண்டு ஒருவர் பலி

Posted by - May 4, 2017
சீன நாட்டு சுற்றுலா பிரயாணிகள் இருவர் சுற்றுலா பிரயாணமாக நுவரெலியாவிலிருந்து எல்ல நகரிற்கு வாடகை கார் ஒன்றில் சென்றுக்கொண்டிருந்த வேளையில்…

சம்பூரில் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று சுற்றிவளைப்பு

Posted by - May 4, 2017
திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சேனையூர் களப்பு பிரதேசத்தில் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. நேற்று (03-04-2017) மாலை…