பேர்துக்கலில் காட்டுத்தீ – 58 பேர் பலி

Posted by - June 18, 2017
பேர்துக்கல் நாட்டில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக 58 பேர் உயிரிழந்தனர். இதில் 16 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…

இந்தியாவுக்கான வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.கே. சிங் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் வை-யை சந்தித்தார்

Posted by - June 18, 2017
இந்தியாவுக்கான வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.கே. சிங் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் வை-யை சந்தித்தார். இருவரின் சந்திப்பில் இந்தியா மற்றும்…

கியூப எதிர்ப்பு அணுகுமுறையை கையாள்கிறது அமெரிக்கா!

Posted by - June 18, 2017
அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு கியூப எதிர்ப்பு அணுகுமுறையை கையாள்கிறது என்று ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது.

காணாமல் போன அமெரிக்க கடற்படை வீரர்கள் சடலமாக மீட்பு

Posted by - June 18, 2017
அமெரிக்க கடற்படை கப்பல், பிலிப்பைன்ஸ் நாட்;டின் பிட்ஸ்ஜெரால்ட் கொள்கலன் கப்பலுடன் மோதியதை அடுத்து காணாமல் போன 7 அமெரிக்க மாலுமிகளும்…

இரட்டை இலை எங்களுக்குத்தான் கிடைக்கும்: சீனிவாசன்

Posted by - June 18, 2017
தேர்தல் ஆணையத்தால் முடக்கிவைக்கப்பட்டுள்ள இரட்டை இலை சின்னம் எங்கள் கைக்கு வரும் நேரம் வெகுதொலைவில் இல்லை. எங்களுக்கு இரட்டை இலை…

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை!

Posted by - June 18, 2017
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை என்று துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

முதல்வர், தினகரன் மீதான வழக்குப்பதிவு பரிந்துரை வரவேற்கத்தக்கது!

Posted by - June 18, 2017
வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக வந்த புகாரின் பேரில் முதல்வர், தினகரன் மீது வழக்குப்பதிவு செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்திருப்பது…

தமிழ் மக்­க­ளு­டைய அர­சியல் இரு முனை­களில் கூர்மை அடைந்­துள்­ளது!

Posted by - June 18, 2017
வட­மா­காண சபையில் ஏற்­பட்­டுள்ள நெருக்­க­டி­யா­னது, தமிழ் மக்­க­ளு­டைய அர­சியல் இரு முனை­களில் மிக மோச­மாகக் கூர்மை அடைந்­துள்­ளதை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது. மரபு…