நம்பிக்கையில்லா தீர்மானம்: நடந்தது என்ன? விளக்குகிறார் சுரேஸ்
சுமந்திரனின் ஊதுகுழலாக வெளிவரும் தீபம் பத்திரிகையில் மாகாணசபை விவகாரம் தொடர்பில் கற்பனைக்கதைகள் பிரசுரிக்கப்படவுள்ளதாக முன்கூட்டியே தகவல் விடுத்துள்ளார் சுரேஸ்பிறேமச்சந்திரன்.

