பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாக தொடரூந்து சாரதிகள் சங்கம் தெரிவிப்பு

3682 0

பிரதமரின் செயலாளர் மற்றும் போக்குவரத்து அமைச்சின் செயலாளருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை  வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக தொடரூந்து சாரதிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் வேதன முரண்பாடு மற்றும் ஆட்சேர்ப்பு நடைமுறைகள் தொடர்பில் நிலவியுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுத்தருவதற்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் இந்திக தொடம்கொட தெரிவித்திருந்தார்

Leave a comment