பாடசாலை மாணவர்களின் துஸ்பிரயோக சம்பவங்களை மறைக்கும் அதிபர், ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை -மா.இளஞ்செழியன் எச்சரிக்கை-
பாடசாலைகளில் மாணவர்கள் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படும் சம்பவங்களை உடனடியாக பொலிஸாருக்கு தெரியப்படுத்தி விசாரணைகளுக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டியது கல்விப்பணிப்பாளர், அதிபர்,…

