ஊழலில் தொடர்புடைய மேல்மட்ட தலைவர்களை தப்ப விடக்கூடாது: மு.க.ஸ்டாலின்
ஊழலில் தொடர்புடைய மேல்மட்ட தலைவர்களை தப்ப விடக்கூடாது என்று எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. பொருளாளருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

