ஜல்லிக்கட்டை விரைந்து நடத்துவது குறித்து அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகளுடன் சசிகலா ஆலோசனை
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவை, முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து ஜல்லிக்கட்டை விரைந்து நடத்துவதற்காக, பிரதமரை சந்தித்து மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து…

