இலங்கையில் அலிபாபா….

230 0

678804270Aliஇணையத்தின் ஊடாக பொருட்கள் சேவைகளை பெற்றுக் கொள்வதற்கு உதவி புரியும் உலக பிரபல சீன நிறுவனமான அலிபாபா நிறுவனம் இந்நாட்டில் முதலீட்டினை மேற்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளது.

அதன் தலைவர் ஜெக் மா மற்றும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு இடையில் சுவிச்சர்லாந்தில் இடம்பெறும் உலக பொருளாதார மாநாட்டிற்கு இணையாக இடம்பெற்ற பேச்சுவாரத்தையொன்றில் அவர் இந்த கருத்தை தெரிவித்தாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.