ஒமந்தையில் பொருளாதார மத்திய நிலையத்தை அமைக்குமாறு கோரி பேரணி
வட மாகாணத்திற்கான உத்தேச பொருளாதார மத்திய நிலையத்தை ஒமந்தையில் அமைக்குமாறு வலியுறுத்தி வவுனியாவில் இன்று பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.வவுனியா விவசாய சம்மேளனத்தினால் ஏற்பாடு…

