7 இலங்கை மீனவர்களும் தூத்துக்குடி கடலோர பாதுகாப்பு குழுவிடம் ஒப்படைப்பு
இந்திய கடல் எல்லைக்குள் வைத்து பிடிக்கப்பட்ட இலங்கை மீனவர்கள் 7 பேரும் இன்று தூத்துக்குடி கடலோர பாதுகாப்பு குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி…

