நாடாளுமன்றத்தை கூட்ட பிரதமரால் தமக்கு இன்னும் அறிவிக்கப்படவில்லை – சபாநாயகர்
நாடாளுமன்றத்தை கூட்டுவது தொடர்பில் பிரதமரால் தமக்கு இன்னும் அறிவிக்கப்படவில்லை என்று, சபாநாயகர் கருஜெயசூரிய தெரிவித்துள்ளார். மீதொட்டமுல்லை குப்பை மேட்டுச் சரிவு…

