தொழிற்சங்கங்களால் முடியாவிட்டால் நாம் செய்து காட்டுகிறோம் – மனோ
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் 1000 ரூபாவை அடிப்படை சம்பளமாக கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாதிடுகின்ற தொழிற்சங்கங்களால் அதனை பெற்றுகொடுக்க முடியாவிட்டால்…

