யேர்மனிவாழ் தமிழீழ மக்களின் நிதிப்பங்களிப்பில் தொடரும் நிவாரணப் பணிகள்
இன்று (2025/12/04) வியாழக்கிழமை கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட வட்டக்கச்சி கிராமத்தில் இயற்கைப்பேரிடரால் பாதிக்கப்பட்டு நிர்க்கதியான…

