நீண்டகாலம் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகள் குறித்து நடவடிக்கை எடுக்க விசேட குழு!
கைது செய்யப்பட்டு நீண்டகாலம் வழக்குத் தாக்கல் செய்யப்படாமல் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் கைதிகள் தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதற்காக சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால…

