யோசித்தவுக்கு எதிரான கடற்படையினர் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளனர்.
யோசித்த ராஜபக்சவின் நிதிக்குற்றச்சாட்டு விசாரணைகள் நிறைவடைந்ததும் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கடற்படையினர் விசாரணைகளை முன்னெடுப்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…

