முல்லைத்தீவில் பொதுமக்களின் காணிகளை இராணுவம் சூறையாடுகிறது-சிவமோகன்
முல்லைத்தீவில் இராணுவத்தினர் பொதுமக்களின் காணிகளைக் கையகப்படுத்தி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன் குற்றம்சாட்டியுள்ளார். முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தின் முடிவுகளை…

