வலி.வடக்கில் விடுவித்த பகுதியில் மிதிவெடி அபாயம் (படங்கள் இணைப்பு)
வலி.வடக்கில் இருந்து மக்களுடைய மீள்குடியேற்றத்திற்காக அண்மையில் விடுவிக்கப்பட்ட தையிட்டி கிழக்குப் பகுதியில் இருந்து மிதிவெடிகள் மற்றும் வெடிக்காத வெடிபொருட்களும் இனங்காணப்பட்டுள்ளது.…

