முதலமைச்சர் உடல்நலக் குறைவால் திரும்பிய வரலாறு: 32 ஆண்டுகளுக்கு பின் நிதியமைச்சரிடம் தமிழக ஆட்சி
முதலமைச்சர் ஜெயலலிதாவின் இலாக்காக்கள் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதால் தமிழக ஆட்சி நிர்வாகம் 32 ஆண்டுகளுக்கு பின் நிதிஅமைச்சரிடம் சென்றுள்ளது. 1984ஆம் ஆண்டு…

