படகுப் பயணம் மூலம் அவுஸ்திரேலியாவிற்குச் செல்வோருக்கு வாழ்நாள் தடை விதிக்க அவுஸ்திரேலியா முடிவு
ஆபத்தானப் படகுப் பயணத்தை மேற்கொண்டு அவுஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் கோர முற்படுபவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்க அவுஸ்திரேலிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.…

