நாடாளுமன்ற உறுப்பினர்களில் 94பேர் க.பொ.த.சாதாரண தர பரீட்சையில் சித்தியெய்யாதவர்கள்!

Posted by - March 15, 2017
சிறீலங்கா நாடாளுமன்றத்தில், அங்கம் வகிக்கும் 225 உறுப்பினர்களில் 94 பேர் கபொத சாதாரண தரப் பரீட்சையில் கூட சித்தியடையாதவர்கள் என்ற…

முன்னாள் பெண்போராளி உட்பட மூவர் கைது!

Posted by - March 15, 2017
வெள்ளவாய, கொடவெஹரகள பிரதேசத்தில் முன்னாள் பெண்போராளி உட்பட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சிறீலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.

மேல் மாகாணத்தின் தனியார் பேரூந்துகளில் பயணிகளுக்கான பயண அனுமதிச் சீட்டு இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது

Posted by - March 15, 2017
மேல் மாகாணத்தில் தனியார் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கான பயண அனுமதிச் சீட்டு இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்கு அசௌகரியம் ஏற்படாத…

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போராட்டங்கள் தொடர்கின்றன

Posted by - March 15, 2017
காணாமல் போனோருக்கு நீதி கோரி கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போராட்டங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. கிளிநொச்சி கந்தசுவாமி…

கடத்தப்பட்ட கப்பலில் பணியாற்றும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை

Posted by - March 15, 2017
சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டதாக கூறப்படும் எண்ணெய் கப்பலில் பணியாற்றும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.…

ஐந்து அரச நிறுவனங்கள் இன்று புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்து.

Posted by - March 15, 2017
அரசிற்குச் சொந்தமான நிறுவனங்களுக்கான கூட்டு புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று நிதியமைச்சில் கைச்சாத்திடப்படவுள்ளதாக பொது நிறுவனங்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அறிக்கையொன்றை வௌியிட்டு…

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்றுக் குழு கூடவுள்ளது

Posted by - March 15, 2017
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்றுக் குழு மீண்டும் நாளையதினம் ஒன்று கூடவுள்ளது. மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பான…