யாழ். குடாநாட்டில் புதிய நோய், எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தல்!
யாழ்ப்பாணத்தில் ஒருமாதகாலமாக புதியதொரு சுவாசம் தொடர்புபட்ட நோய் பரவிவருவதாக யாழ். போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி…

