கட்டுநாயக்க விமான நிலைய பணிகள் நாளை முதல் வழமைக்கு திரும்பும்

Posted by - April 5, 2017
கட்டுநாயக்க விமான நிலையத்தின் நடவடிக்கைகள் நாளை முதல் வழமை நிலைக்குத் திரும்பும் என போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் பிரதியமைச்சர்…

எல்லை நிர்ணய அறிக்கை தமிழிலும் வழங்கப்பட வேண்டும்

Posted by - April 5, 2017
உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான எல்லை நிர்ணயம் குறித்த வர்த்தமானி அறிவித்தல் மும் மொழிகளிலும் வழங்கப்பட வேண்டும் என, தேர்தல்கள்…

மாணவியை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு 20 வருடங்கள் சிறைத்தண்டனை

Posted by - April 5, 2017
பாடசாலை மாணவி ஒருவரை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சம்பவத்தில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட, ஒருவருக்கு 20 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து மாத்தறை…

இலங்கை மீனவர்கள் ஏழ்வர் இந்திய கடற்பாதுகாப்பு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்

Posted by - April 5, 2017
இலங்கை மீனவர்கள் ஏழ்வர் இந்திய கடற்பாதுகாப்பு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வில்­பத்து விவ­காரம்: முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்பினர்கள் இன்று மாலை சந்­திப்பு

Posted by - April 5, 2017
வில்­பத்து வர்த்­த­மானி விவ­காரம் தொடர்பில் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளு­டான சந்­திப்­பொன்றை தேசிய ஷூரா சபை இன்று மாலை 5 மணிக்கு…

உலோக தகடுகளை திருடி, சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்த 5 நபர்கள் கைது

Posted by - April 5, 2017
பெறுமதி மிக்க உலோக தகடுகளை திருடி, சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்த 5 சந்தேக நபர்கள் தலாத்துஒய கடற்படை புலனாய்வு…

வடமராச்சியில் பெண் ஒருவர். பொலீசாரால் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது இதுவரை மருத்துவசான்றிதல் சமர்ப்பிக்கப்படவில்லை

Posted by - April 5, 2017
வடமராட்சி கிழக்குப் பகுதியில் ஓர் கர்ப்பிணிப் பெண்ணை பொலிசார் காலால் உதைத்தார் என்பதற்கு இதுவரை மருத்துவச் சான்றிதழ் சமர்ப்பிக்கவில்லை. என…

புலமைப்பரிசில் பரீட்சை திகதியை மாற்றுங்கள்- வீணாகானகுரூபீடம் கோரிக்கை

Posted by - April 5, 2017
2017 ம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையானது யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் ஆலய தேர் உற்சவத்திலன்று நடைபெற திகதியிடப்பட்டமைப்பு…

வில்பத்து விவகாரம்: ரிஷாட்டை விமர்சிக்க வேண்டாம் – ஹக்கீமுக்கு, பௌசி அறிவுரை

Posted by - April 5, 2017
வில்பத்து விவகாரம் தொடர்பில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை விமர்சிப்பதை தவிர்த்து கொள்ளுமாறு மூத்த அரசியல்வாதியும் தேசிய ஒருமைப்பாடடு மற்றும் நல்லிணக்க…