முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டத்துக்கு புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தினர் ஆதரவு
முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் முன்னெடுக்கும் போராட்டத்துக்கு புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதற்கமை நாளைய தினம் பூரண…

