சிறிகொத்த துப்பாக்கிப் பிரயோகம்: சந்தேகநபர் விளக்கமறியலில்

Posted by - May 2, 2017
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக குற்றம்சாட்டப்பட்ட நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இலங்கை போன்ற நாடு­களில் பொரு­ளா­தா­ரத்தை மேம்­ப­டுத்த கடல்சார் அபி­வி­ருத்­தியை அவ­சியம்

Posted by - May 2, 2017
தெற்­கா­சிய நாடுகள் கடந்த இரண்டு தசாப்த காலத்தில் சிறப்­பான அபி­வி­ருத்­தியை அடைந்­தி­ருக்­கின்­றன. ஆனால் இலங்கை போன்ற நாடு­களில் பொரு­ளா­தா­ரத்தை மேம்­ப­டுத்த…

தெவிநுவர வெளிச்ச வீடு மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்படும்

Posted by - May 2, 2017
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தெவிநுவர வெளிச்ச வீடு, துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் அர்ஜூன ரணங்கவினால், எதிர்வரும் வியாழக்கிழமை (04)…

 சைட்டத்துக்கு எதிராக இ.போ.சவும் போராட்டம்

Posted by - May 2, 2017
மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக எதிர்வரும் 5ஆம் திகதி வேலை நிறுத்தப்போராட்டத்தை முன்னெடுக்க இ.போ.ச தொழிற்சங்கள் தயாராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பந்தரின் சதித்திட்டத்திற்கு முதல்வர் விக்கி, அனந்தி உட்பட பலர் உடந்தை!

Posted by - May 2, 2017
நாற்பது வருட அரசியல் அனுபவம் கொண்ட திரு சம்பந்தன் அவர்கள் திட்டமிட்டே காய்நகர்த்தல்களை செய்துவருவதாகவும் அதற்கு முதல்வர் விக்கி உட்பட…

மே தினத்துக்கு வந்த ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர் ஒருவர் விபத்தில் மரணம்

Posted by - May 2, 2017
ஐக்கிய தேசிய கட்சியின் மே தின பேரணிக்கு வந்திருந்த ஆதரவாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் பேரணியில்…

பலஸ்தீன சிறைக்கைதிகளின் போராட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இலங்கையர்களிடம் கோரிக்கை

Posted by - May 2, 2017
பலஸ்தீன சிறைக்கைதிகளின் மனிதாபிமான போராட்டத்துக்கு ஒருமைப்பாட்டை தெரிவிக்குமாறு பலஸ்தீன தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இஸ்ரேலிய சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 1,500…

சிறிலங்காவில் தீர்க்கப்படாதுள்ள பிரச்சினைகளில் இந்தியாவுக்கு உள்ள கடப்பாடுகள் – ‘தி ஹிந்து’

Posted by - May 2, 2017
கடந்த வாரம் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கு தனது மூன்றாவது பயணத்தை மேற்கொண்ட போது, புதுடில்லியில்  இந்தியப் பிரதமர்…

ஈழ தமிழர்கள் பிரச்சினை குறித்து மு.க.ஸ்டாலின் ஐ.நா.வில் உரையாற்ற உள்ளார்

Posted by - May 2, 2017
ஈழ தமிழர்களின் பிரச்சினைகள் குறித்து, ஜெனீவாவில் ஜூன் 12ம தேதி நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் உரையாற்ற,…

கூட்டு எதிர்க்கட்சி அரசாங்கத்திற்கு மீளவும் சவால்

Posted by - May 2, 2017
கூட்டு எதிர்க்கட்சியினர் மீளவும் அரசாங்கத்திற்கு சவால் விடுத்துள்ளனர். கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ இவ்வாறு சவால் விடுத்துள்ளார்.…