வடக்கில் ஆவாக்குழு என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட மூவருக்கு விளக்கமறியல்
யாழ் குடாநாட்டை அண்மைக்காலமாக அச்சுறுத்திவரும் ‘ஆவா கெங்ஸ்டர்’ என்றழைக்கப்படும் ஆயுதக் கும்பலுடன் தொடர்புடையவர்கள் என கைதுசெய்யப்பட்ட இராணுவ பொறியியல் பிரிவு…

