சீனா ராணுவத்தில் வேலை இழப்பு போராட்டத்தில் குதித்த ராணுவ வீரர்கள்

Posted by - October 13, 2016
சீனாவின் தலைநகர் பீஜிங்கின் தலைமை பாதுகாப்பு அலுவலகம் எதிரே ராணுவ வீரர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.உலகின் மிகப்பெரிய…

இந்தியாவுக்கு போட்டியாக புதிய அமைப்பை தொடங்க பாகிஸ்தான் முயற்சி

Posted by - October 13, 2016
‘சார்க்’ அமைப்பில் இந்தியாவின் ஆதிக்கத்தை தடுக்க பாகிஸ்தான் முயற்சி மேற்கொண்டு உள்ளது. இதற்காக சீனா, ஈரான் நாடுகளின் ஆதரவை பாகிஸ்தான்…

தி.மு.க.வுடன் இடஒதுக்கீடு குறித்து மீண்டும் பேச்சு நடத்துவோம்: சு.திருநாவுக்கரசர்

Posted by - October 13, 2016
உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்படும் போது, தி.மு.க.வுடன் மீண்டும் இடஒதுக்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவோம் என சு.திருநாவுக்கரசர் கூறினார்.தமிழ்நாடு காங்கிரஸ்…

ஓ.பன்னீர்செல்வம் கோட்டைக்கு வந்து கோப்புகளை பார்வையிட்டார்

Posted by - October 13, 2016
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் இருந்த அரசுத்துறைகள் அனைத்தும் ஒப்படைக்கப்பட்டதை தொடர்ந்து அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கோட்டைக்கு வந்து கோப்புகளை பார்வையிட்டார்.

வதந்திகள் பரவுவதை தடுக்க ஜெயலலிதா தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டும்: விஜயகாந்த்

Posted by - October 13, 2016
வதந்திகள் பரவுவதை தடுக்க ஜெயலலிதா தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டும் என்று தே.மு.தி.க. நிறுவனத்தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி…

தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும்: பி.ஆர். பாண்டியன்

Posted by - October 13, 2016
தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.…

போர்க் காலத்தை போல் இப்போதும் தொடர்கிறது-குருகுலராஜா

Posted by - October 13, 2016
இலங்கையில் காணாமல்போன, கைது செய்யப்பட்ட இளைஞர், யுவதிகளுக்கு என்ன நடந்தது என்ற முடிவில்லை. தமிழ் மக்களின் நிலங்களில் படையினர் நிலைகொண்டிருக்கும் நிலையில்…

மகனின் பாதுகாப்பை நீக்குமாறு மைத்திரி அதிரடி உத்தரவு!

Posted by - October 13, 2016
ஜனாதிபதி செயலகத்தினால் வழங்கப்பட்டுள்ள மகனினது பாதுகாப்பை நீக்குமாறு சிறீலங்காவின் ஆட்சியாளராக இருக்கும் மைத்திரிபால சிறிசேன அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

தேர்தல் பிரச்சார விளம்பரப்படத்தில் காணாமல் போன மகள்

Posted by - October 13, 2016
சிறீலங்காவின் தற்போதைய ஆட்சியாளராயிருக்கும் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரச்சார விளம்பரப்படத்தில் காணாமல் போன தனது மகளும், இன்றும் நான்கு பிள்ளைகளும்…