ஊடகங்களுக்கு: யேர்மனி, தேசிய மாவீரர் நாள் 2019 சம்பந்தமானது.

583 0

ஊடகங்களுக்கு: தேசிய மாவீரர் நாள் 2019 சம்பந்தமானது.

அன்புடையீர் வணக்கம்.

யேர்மனியில் இம்முறை ஒபர்கவுசன் (Germany,Oberhausen) என்னும் நகரத்தில் தேசிய மாவீரர் நாள் 2019 நடைபெற எற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந் நிகழ்வை உங்கள் ஊடகங்கள் வாயிலாக மக்களிடம் கொண்டு செல்லும்படி அன்பாக வேண்டுகின்றோம். தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகளை நேரலையில் அஞ்சல் செய்ய விரும்பும் ஊடகங்களும், புகைப்படங்கள் தேவையான இணையங்களும் 24.11.2019 இற்கு முன்பு பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
நன்றி.
தொடர்புக்கு:
நிமலன்.
தொலைபேசி இலக்கம். 0049 1777946577
மின்னஞ்சல்.nimalan2008@gmail.com

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.