இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் வேலைநிறுத்தம்

261 0

இலங்கை போக்குவரத்துச் சபையின் பல பஸ் நிலையத்தின் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குத்திதுள்ளனர்.

சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட 5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் இலங்கை போக்குவரத்து சபையின் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு வேலைநிறுத்தப் பேராட்டத்தை நேற்றிரவு முதல் ஆரம்பித்துள்ளதாக இலங்கை சுதந்திர தேசிய போக்குவரத்து சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.