இன்று கொழும்பு வரு­கிறார் சீனாவின் உயர்­மட்ட அதி­காரி

300 0

சீன கம்­யூனிஸ்ட் கட்­சியின் உயர்­மட்ட அதி­கா­ரி­யான சென் மின்  இரண்டு நாட்கள் பய­ண­மாக இன்று கொழும்பு வர­வுள்ளார். இலங்­கைக்கு வரும் சீன  கம்­யூனிஸ்ட் கட்­சியின் உயர்­மட்ட அதி­கா­ரி­யான சென் மின்,இலங்கை அர­சாங்­கத்தின் மூத்த மற்றும் எதிர்க்­கட்சி தலை­வர்­க­ளையும் சந்­தித்துப் பேச்சு நடத்­த­வுள்ளார்.சீன கம்­யூனிஸ்ட் கட்­சியின் உயர்­மட்ட அதி­கா­ரி­யான சென் மின் இரண்டு நாட்கள் பய­ண­மாக இன்று கொழும்பு வர­வுள்ளார். இலங்­கைக்கு வரும் சீன கம்­யூனிஸ்ட் கட்­சியின் உயர்­மட்ட அதி­கா­ரி­யான சென் மின்,இலங்கை அர­சாங்­கத்தின் மூத்த மற்றும் எதிர்க்­கட்சி தலை­வர்­க­ளையும் சந்­தித்துப் பேச்சு நடத்­த­வுள்ளார்.